வணக்கம் நண்பர்களே வயிறு தொப்பை குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில்.. ஜிம்மிற்கு செல்வது வீட்டில் ஆர்வத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது என்னென்ன பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை உங்களுக்கு தெளிவுபட விளக்குகிறேன்..
உடல் எடை குறைக்க வேண்டும் என்று டிவியில் அல்லது வேறு பேப்பரில் , யூடியூப் ,அல்லது நண்பர் தரும் டிப்ஸ் வைத்து விளையாடுவது மிகப்பெரிய முட்டால் தனம்.. நம் உடம்பில் மொத்தம் 650 எழும்புடன் சேர்ந்த சதைகள் இருக்கின்றன.. தீர்கமான உடற்பயிற்சி ஆசிரியர் அறிவுரை இல்லாமல் விளையாடுவது உடம்பிற்கு நல்லதல்ல .. உடற்பயிற்சி மேற்கொள்ள மெதுவாக ஆரம்பிக்க வேண்டும் உடனே பலன் கிடைக்க வேண்டும் என்று விடா முயற்சி செய்வது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும். உதாரணம்..
காலையில் எழுந்து முதல் நாள் 4 கிலோமீட்டர் ஓடி மறுநாள் எழுந்திரிக்க முடியாமல் போய்விடும் இது அனேகரும் முயற்சித்து இருப்பார்கள்,. இது அடுத்தமுறை உடற்பயிற்சி செய்ய எரிச்சலை ஏற்படுத்தும்.. காலையில் எழுந்ததும் மெதுவாக நடக்க வேண்டும் முதல் ஒரு வாரம்... அடுத்த வாரம் மெதுவாக ஓட வேண்டும்... கால் கிலோமீட்டர் முடிந்தால் மட்டுமே.. உடல் சுத்தமாக இருக்கவேண்டும்.... காலைகடன் கழித்துவிட்டு செல்லவேண்டும்.. குளிர் நேரம் குல்லா அணிந்து ஜாக்கிங் செய்யவேண்டும்.
வெயில் நேரம் லேசான ஆடை அணியவேண்டும். மழை வெயில் காற்று எதற்கும் ஒதுங்காமல் ஜாகிங் மற்றும் ரன்னிங் செல்வது சிறந்தது .. படிப்படியாக உடற்பயிற்சியை கூட்டுவது ஆர்வத்தை ஏற்படுத்தும். உடல் நமக்கு ஏற்ற முறையில் நம்முடைய உடற்பயிற்சியின் பங்களிப்பு இருக்கவேண்டும்.. ஆரம்பத்தில் வெயிட் அதிகம் தூக்காமல் வெறும் கையில் உடற்பயிற்சி செய்யவேண்டும்.. crunches செய்யவேண்டும்....

0 Comment to "ஆண்களோ பெண்களோ வயிறு தொப்பை குறைக்கவேண்டும் என்று உடற்பயிற்சி செய்வது"
Post a Comment