ரவா உப்புமா

ரவை – 1 கப்
வெங்காயம் – 1 
பச்சை மிளகாய் – 2 
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு  1 டீஸ்பூன் 
என்னை– தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு 
பெருங்காயத்தூள் – சிறிதளவு

ரவா உப்புமா


ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை போட்டு நன்றாக பொரியும் வரை கிளறிவிடவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு நன்றாக கொதித்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா ரெடி. 


The Truth about Porn Addiction



PornHub


Pornography (often shortened to porn) is the portrayal of sexual subject matter for the exclusive purpose of sexual arousal.[1] Pornography may be presented in a variety of media, including magazines, animation, writing, film, video, and video games. The term does not include live exhibitions like sex shows and striptease. The primary subjects of present-day pornographic depictions are pornographic models, who pose for still photographs, and pornographic actors who engage in filmed sex acts.


டிஜிட்டல் முறையில் ரீசார்ஜ் செய்ய உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவுங்கள்.

டிஜிட்டல் முறையில் ரீசார்ஜ் செய்ய உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவுங்கள். இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் நண்பர்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய கிளிக் www.jio.com/r/kYO0KagqZ

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை



*🅱️reaking : புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்




*கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம்*

*தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் அறிவுறுத்தல்*

*புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்*

*பேரிடர் காலங்களில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வியூகங்கள் வகுக்க அறிவுறுத்தல்*

*சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்*

*பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்*

*மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்*

*மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்*

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

*🅱️reaking : சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி*

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை*

*மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு*

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட கேரளாவினர் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட கேரளாவினர் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் எப்படி?. என்ன நடக்கிறது பீலா?

முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரிக்கும் பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைகளே இதைக் கொஞ்சம் படியுங்கள்


1920 களில் இந்தியாவின் வசதியான குடும்பங்களில் தங்களது மகனை  இங்கிலாந்துக்கு அனுப்பி பாரிஸ்டர் பட்டம் படிக்க வைப்பதுதான் அவர்களுக்கு கௌரவமாக இருந்தது.
         அப்படித்தான் தனது மகனையும் பம்பாயிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு பாரிஸ்டர் பட்டம் படிக்க வைப்பதற்காக அனுப்பி வைக்கிறார் .தனது மகனை பம்பாய் துறைமுகத்திலிருந்து வழியனுப்பி வைத்து கை அசைக்கிறார் .ஆனால் மகனுக்கோ  பாரிஸ்டர் பட்டம் படிப்பதில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை.
           ஆனால் என்னவோ  அவருக்கு அவ்வளவு எதிர்காலம் பிரகாசமாக இல்லாத வேதியல் படிப்பு தான் மிகவும் பிடித்திருந்தது.மகன் என்ன செய்தார் தெரியுமா. அன்று வேதியலில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஜெர்மனி நாட்டிலேயே இங்கிலாந்து செல்லாமல் கப்பலிலிருந்து இறங்கி கொண்டார்.
               வேதியலில் பட்டமும் பெற்றார். காலம் கடக்கிறது-
கம்யூனிஸ்டு தாக்கம் கொண்ட ஒரு யூத பெண்மணியை மணந்துகொண்டார். ஹிட்லரின் படைகளிடம் இருந்து தப்பி பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்கிறார்கள் . இங்கு அவர் 1935ல் (chemical industrial and pharmaceutical laboratories ) இதுதான் சுதந்திரத்துக்குப் பிறகு சிப்லா என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இன்றும்  சிப்லா( Cipla)மிகவும் புகழ்பெற்ற மருந்தாக விளங்குவது நாம் அனைவரும் அறிந்ததே.
            அவர்தான் குவாஜா அப்துல் ஹமீது.இவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் தேசிய கொள்கைகளில் மிகவும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராக இருந்தார். மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து தயாரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மலேரியா மற்றும் எலும்புருக்கி நோய் மற்ற சுவாச கோளாறுகளுக்கான மருந்துகளை மிகவும் குறைவான விலையில் தயாரித்து வந்தார்கள்.

       1970 களில் அந்த கம்பெனிக்கு ஒரு சோதனை வருகிறது . .அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மிகப்பெரிய ஒரு மருந்து கம்பெனி
ரத்த அழுத்தம் ,ஒற்றைத் தலைவலி மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தான (Propranolol) காப்புரிமை பெற்று இருந்தனர்.
          அதே மருந்தை சிப்லாவும்  உற்பத்தி செய்து வந்தது.அன்று உலகம் இரு துருவங்களாக பிரிவு பட்டு இருந்ததை நாம் அறிவோம் .அப்போது அமெரிக்காவுக்கு இந்தியா நண்பனும் அல்ல, இந்தநிலையில் அமெரிக்க அரசு , ட்ரம்ப்  போல இந்திய அரசிடம் எச்சரிக்கை செய்தது .ஆனால் இப்போது போல அன்றிருந்த பிரதம மந்திரியான இந்திராகாந்தி பணிந்து செல்லவில்லை.
           பின்னர் ஒரு நாள்   இந்திரா காந்தியால் அழைக்கப்பட்டு அவரது மகன் யூசுப் பிரதம மந்திரியை சந்திக்கிறார்."மகனே உலகத்தில் உள்ள மற்ற மருந்து நிறுவனங்களை போல இது லாப நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மாறாக மருந்தின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு இதனால் பயன் ஏற்பட வேண்டும்" என்று கம்பெனியை தனது மகனிடம் ஒப்படைக்கும் போது கூறியதை இந்திரா காந்தியிடம் தெரிவிக்கிறார் குவஜா  அப்துல் ஹமீது மகன்.
      யூசுப் ஆலோசனை கொடுத்தது போல இந்திய மருந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சிப்லா மருந்து தொடர்ந்து உற்பத்தி செய்ய வழிவகை செய்தார்.
           என்றும் இந்த நிறுவனம் எச்ஐவி போன்ற நோய்களுக்கான மருந்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்து  ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுத்துக் கொண்டுள்ளது.

    மலேரியா மருந்து ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின்.


        இந்தியர்களின் நலனையும் கருத்தில் கொள்ளாமல் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்துஏற்றுமதி செய்யப்படும் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் இந்த கம்பெனியால் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும்.   

      மலேரியா அதிகம் உள்ள நாடுகளில் கேரேனா  வைரசின் தாக்கம் குறைவாக உள்ளதாக பம்பாயின்  மருத்துவமனையின் டாக்டர்  ஹமீதின் தெரிவிக்கிறார்.
                இன்று ஜெர்மனியை நினைத்துப்பார்க்கிறேன் ,அன்று ஹமீதின் தனது மனைவியுடன் தப்பித்து இந்தியா வராவிட்டால் அவர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டு இருப்பார்.
       முஸ்லிம்கள் சமூகத்தால்  வைரஸ் அதிகமாக இந்தியாவில் பரவி விட்டது என்று சொல்லிவரும் சிலர்  இவைகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

       மேலும் இந்தியாவில் உள்ள மற்ற மருந்து கம்பெனிகள் ஒப்பிடும்போது சிப்லா ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்து உற்பத்தி செய்வதுடன் பிற மருந்து கம்பெனிகள் மருந்து தயாரிக்கவும் இடுபொருட்கள் வழங்கி உதவிசெய்கிறது .
            அதுமட்டுமல்ல பம்பாயில்   இவர் வசித்த பகுதியில் தான்  பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னா வசித்து வந்தார் . இந்திய பிரிவினையின் போது குவாஜா அப்துல்ஹமீது வை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றினால் அவர் இந்தியாவிலேயே இருக்க விரும்பினார்..
  தமிழ்மைந்தன்

மிரட்டும் அமெரிக்கா மிரளும் இந்தியா சர்வதேச ஒப்பந்தம் சொல்லுவது என்ன??



சர்வதேச ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவிற்கு
இந்தியா Hydroxychloroquine மருந்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை காரணம் WTO சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் கீழ் உள்ள மிக முக்கியமான ஒப்பந்தம் TRIPS  ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ள நாடுகளாகும்.

அந்த ஒப்பந்தத்தின் படி நெருக்கடியான காலங்களில் ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்று கோரினாலும் அல்லது அந்த மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும் காப்புரிமை (patent) பற்றி கவலை படாமல் உடனடியாக வழங்கி உதவிட வேண்டும். என கத்தார் நாட்டின் தலைநகரத்தில் 2001 இல் நடந்த TRIPS நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தோகா பிரகடனம் ( Doha Declaration ) என்று அழைக்கிறார்கள்.
இது குறித்து TRIPS (The Agreement on trade related aspects of intellectual property rights) ஒப்பந்தம் 6 பத்தியில் விவாதிக்கபடுகிறது.

தேவைப்படும் நாடு மருந்து வைத்து இருக்கும் நாட்டிற்கு தெரியப்படுத்தினால் போதும் என்பது தான் விதி. மேற்சொன்ன இந்த விதியை பயன்படுத்தி தான் அமெரிக்கா இந்தியாவிடம்
Hydroxychloroquine என்கிற மருந்தை கொரோனா காலத்தில் கேட்கிறது இல்லை கேட்டு மிரட்டுகிறது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட தேவைப்படும் நாடுகளுக்கு கொடுக்க முன் வந்திருக்கிறது.

இந்நிலையில் இந்தியா சர்வதேச ஒப்பந்தத்தின் படி தான் மருந்தை இந்தியா வழங்குகிறது எந்த நாட்டின் அச்சுறுத்தலுக்கும் பயந்து இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்து அமெரிக்காவுக்கு எதிரான பதில் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

அ. அசோக்
07/04/2020

10 Today Hot breaking News in India | Tamil News

1.

#Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை

* முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு

* புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.


2.
#Breaking : சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்- துரைமுருகன்

* மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்- துரைமுருகன்.

3. #Breaking : சென்னை : பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

4. #Breaking: அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு திமுக எம்.பி.,, எம்.எல்.ஏ-க்கள் நிதியுதவி

* "தங்கள் ஒருநாள் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்"

* திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

4.  #BREAKING இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 370ஆக உயர்வு..

5. #Breaking : உத்தரகண்ட் மாநிலத்தில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு

*உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு

*உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் கிடைக்கும் எனவும் அறிவிப்பு.

6. #Breaking;
━━━━━━ • ✿ • ━━━━━━
*கொரோனா பாதிப்பு காரணமாக முந்தைய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தலாம்..*

*- மின்வாரியம் அறிவிப்பு*
◆━━━━━━◆[$]◆━━━━━━◆

7. #Breaking "தமிழகத்தில் 2.1 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

8.#Breaking: *இன்று இரவு முதல் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது....*

9. #BREAKING இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம் சூரத் நகரில் 69 வயது முதியவர் உயிரிழப்பு.

10. #Breaking *டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.*

*வரும் 31ஆம் தேதி வரை அமல் என அறிவிப்பு.*


அழகிய எண்ணெய் இல்லாத சருமம் பெற எளிமையான வழிகள்



உங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா? பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட முயற்சிப்பது வீணாகிறதா? அடிப்படையில் உங்கள் சருமத்தில் உள்ள சரும மெழுகு(செபாசியஸ்) சுரப்பிகள் உருவாக்கும் சீபம் இருப்பதால் எண்ணெய் உற்பத்தியாகிறது. ஒரு இயற்கை ஈரப்பதமூட்டியாக இருந்தாலும், சீபத்தின் அதிக உற்பத்தி உங்கள் சருமத்திற்கு கேடு விளைவித்து முகப்பருக்களாலும் மற்றும் அடைபட்ட துளைகளாலும் அதை மந்தமாக்குகிறது.அதனால் எல்லா நேரமும் உங்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த எளிமையான வழிகளை பின்பற்றினால் நாள் முழுவதும் உங்கள் சருமத்தை புதிதாக மற்றும் அழகாக காண்பிக்கும்!

1) ஈரத்தை இழுக்கும் காகிதங்கள்(ப்லோட்டிங் பேப்பர்ஸ்)

இவை மெல்லியதாக, எல்லா அழகு மையங்களிலும் மட்டி பூச்சு காகிதங்கள் என்று அதிகமாக கிடைக்கக்கூடியது. இந்த காகிதத்தை கொண்டு வெறுமனே உங்கள் முகத்தை துடைக்கவும் மேலும் உங்கள் சருமம் எண்ணெய் பதமாக மற்றும் மந்தமாக தெரிவதில் இருந்து காக்கும். இது நீண்ட நேரம் உங்கள் சருமத்தில் இருக்கும் மிகையான எண்ணெயை அகற்றும் மேலும் கிளென்சிங்க்கு ஒரு சிறந்த மாற்றாக மெய்ப்பிக்கிறது.
2) ஆவி பிடித்தல்

உங்கள் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்கவும் மற்றும் துளைகள் அடைப்பை சுத்தம் செய்யவும் மற்றுமொரு பயனுள்ள வழி ஆவி பிடித்தல். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தபின், அந்த சுடுதண்ணீரின் ஆவி உங்கள் முகத்தில் படுவதுபோல் ஒரு துண்டால் உங்கள் முகத்தை முழுவதுமாக சுற்றவும். இந்த நிலையிலேயே ஒரு சில நிமிடங்கள் இருங்கள். இது துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய திறக்கும். உங்கள் முகத்தை ஒரு வீட்டில் செய்த துடைக்கும் பொருள்(கீழே குறிப்பிட்டது போல்) கொண்டு மெதுவாக அழுத்தி துடைக்கவும். உடனடியாக இப்போது துளைகள் மூட உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

femina

3) க்லென்சிங்
அரிதாக எண்ணெய் பசை சருமம் உள்ள மக்கள் முகத்தை கழுவுவார்கள். உங்களுக்கு எண்ணெய் பசை முகம் இருந்தால், குறைந்தது ஒரு நாளிற்கு இரண்டு முறை கழுவ வேண்டும் மற்றும் எந்த நேரமும் இடையில் உங்களுக்கு அதை முழுவதும் சுத்தம் செய்யும் உந்துதல் ஏற்பட்டால் கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சொரசொரப்பான துடைக்கும் பொருள் அல்லது நறுமண சோப்பு உங்கள் முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உங்கள் சருமத்தின் அமைப்பை மேலும் கெடுத்துவிடும். க்லென்சிங் செய்வதால், உங்கள் சருமம் எண்ணெய் இல்லாமலும் வறண்டு போகாமலும் இருக்க உதவுகிறது.

4) முக பூச்
வீட்டில் இருந்தபடியே வாரத்திற்கு ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள முக பூச்சை தடவவும், மற்றும் உங்கள் எண்ணெய் சுரப்பி எப்படி கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்று பாருங்கள்.

தயிருடன் எலுமிச்சை - ஒரு பாதி எலுமிச்சையை பிழிந்து தயிருடன் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவவும் மேலும் அதை கழுவுவதற்கு முன் இதை சிறிது நேரம் அப்படியே இருக்கட்டும். எலுமிச்சை ஒரு இயற்கையான சுத்திகரிப்பு பொருள் அது எண்ணெய் உருவாவதை குறைக்கும் மேலும் தயிர் இறந்த தோல் செல்களை நீக்கும்.

முல்தானி மிட்டி (புல்லர்ஸ் எர்த்) - ஒன்று அல்லது இரண்டு கரண்டி புல்லர்ஸ் எர்த் பொடியை ஒரு கரண்டி ரோஜா தண்ணீருடன் கலக்கவும். ஒரு பாதி எலுமிச்சையை அதில் பிழியவும் மேலும் இந்த பசையை உங்கள் முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் கழுவவும். இது ஒரு சிறந்த எண்ணெய் உறிஞ்சும் பொருள்.

புதினா பூச்சு - ஒரு கட்டு புதினா இலைகளை பறித்து பின் அதை தேனுடன் அரைத்து அதை ஒரு பசையாக ஆக்கவும். உங்கள் முகத்தில் இந்த பசையை தடவவும் பின் கழுவுவதற்கு முன் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

5) எக்ஸ்போலியேட்
ஆம்! எண்ணெய் பதம் உள்ள சருமமுடைய மக்கள் குறைந்தது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். அழுத்தி துடைப்பத்தால், இறந்த தோல் செல்கள் நீங்கி மேலும் உங்கள் சருமத்தை எண்ணெய், முகப்பரு, வெள்ளைமுள்கள், மற்றும் கருமுள்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும். நீங்கள் வீட்டில் செய்த துடைக்கும் பொருள்களை முயற்சிக்கலாம் -
எலுமிச்சையுடன் நாட்டுச்சக்கரை
இஞ்சி சாறு மற்றும் தேனுடன் வெள்ளை அரிசி மாவு
எலுமிச்சை மற்றும் தேனுடன் பேக்கிங் சோடா

femina

6) ரோஜா தண்ணீர் சிகிச்சை
கிலென்சிங்க்கு பின் ரோஜா தண்ணீர் போன்ற இயற்கையான வண்ணச்சாயத்தால் டோனிங் செய்வது திறந்திருக்கும் துளைகளை மூட உதவும் மேலும் உங்கள் சருமத்திற்குள் மிகையான எண்ணெயை பூட்டி விடும்.

7) ஈரப்படுத்துங்கள்(மாய்ஸ்டுரைஸ் )
பெரும்பாலான மக்கள் ஒரு மாய்ஸ்டுரைஸ்ஸர் தடவுகிறார்கள் அது சருமத்தை மேலும் கெடுத்து விடும் மற்றும் அதை மேலும் எண்ணெய்ப்பதமாக காட்டும் என்று நம்புகிறார்கள். அது அப்படி அல்ல. நீங்கள் உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை ஒரு மாய்ஸ்டுரைஸ்ஸர் தடவுவதால் தர முடியும் அது பொருத்தமாகவும் பிசுபிசுப்பு அற்றதாகவும் இருக்கும்! கற்றாழை போன்ற ஒரு இயற்கையான மாய்ஸ்டுரைஸ்ஸரை தேர்ந்தெடுங்கள் அல்லது அதிகம் கற்றாழை உள்ள அந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கவும். உங்கள் சருமத்தை எண்ணெய்ப்பதத்தில் இருந்து எப்படி பாதுகாப்பது? இதற்கு நிரந்தரமாக தீர்வுகாண முடியாவிட்டாலும், நீங்கள் உங்கள் முகத்தில் சுரக்கும் எண்ணெய்யின் அளவை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். அதிகம் பொறித்த உணவுகளை உண்பதை தவிர்க்கவும் மேலும் உங்கள் எண்ணெய் சருமத்தை மறைக்க ஒப்பனையை அதிகப்படியாக செய்யாதீர்கள். இது நிலைமையை மேலும் மோசம்தான் செய்யும். மிதமான மேலும் உங்கள் சருமத்திற்கு பொருத்தமான எண்ணெய் இல்லாத ஒப்பனை பொருட்களை தேர்வு செய்யுங்கள். இந்த நிலை தொடர்ந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, ஒரு தோல் நிபுணரிட
femina

உங்கள் சருமமும், தீபாவளி தீபங்களின் ஒளியுடன் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சருமப் பராமரிப்புக்கு உதவும், இந்த எளிமையான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

விழாக்காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் சருமப் பராமரிப்பு அவசியமானது. கக்கூனா சென்டர் ஆஃப் ஏஸ்தட்டிக் டிரான்ஸ்ஃபர்மேஷனைச் சேர்ந்த மருத்துவ தலைவர் ரீமா அரோரா உங்கள் சருமப் பராமரிப்புக்கு உதவும் சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகள்: எப்போதுமே ஃப்ரெஷ்ஷான காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே சாப்பிடுங்கள், பருவகாலம் அல்லது நேரமின்மை போன்ற எந்தக் காரணத்திற்காகவும் இதிலிருந்து மாற வேண்டாம். இதன் மூலம் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் சப்ளை கிடைக்கும், உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் அகற்றப்படும், நல்ல ஆரோக்கியமும் நல்ல சருமமும் உங்களுக்குக் கிடைக்கும்.

மேக்-அப்பை அகற்றி விடுங்கள்: தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் மேக்-அப்பை அகற்றி விட்டு, கிளென்ஸ் மற்றும் மாய்ஸ்ட்ரைசிங் செய்யத் தவறாதீர்கள். சருமத்தில் தங்கி விடும் மேக்-அப் பெரும்பாலும் பிரேக்-அவுட்ஸை உருவாக்கும் மற்றும் சருமத்தைப் பாதிக்கக் கூடும்.

இருமுறை கழுவுங்கள்: உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை, மிருதுவான, ஃபோமிங் ஃபேஸ் வாஷ் மூலம் கழுவிடுங்கள், இதனால் சருமத்தில், மாசுபொருட்கள் தங்கி விடுவதைத் தவிர்க்கலாம். ஃபேஸ் வாஷை உங்களுடன் வைத்திருக்க முடியாது என்றால், ஃபேஷியல் வைப்ஸை எப்போதும் கைவசம் வைத்திருங்கள், அடிக்கடி சருமத்தை சுத்தமாகத் துடைத்து எடுத்திடுங்கள்.

எக்ஸ்ஃபோலியேட்: எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு, அடிக்கடி எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது (இறந்த செல்களை அகற்றுவது) சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், துளைகளைத் திறக்கவும் அத்தியாவசியமானது. தேவைக்கு அதிகமாக உள்ள எண்ணெய் பிசுக்கு, கரும்புள்ளிகள் போன்றவற்றை உங்கள் சருமத்தில் இருந்து அகற்ற, நறநறவென்று இருக்கும் ஸ்கிரப்பைப் பயன்படுத்தவும். இதனால் சருமத்தின் மேல் லேயர் ஆரோக்கியமாக இருக்கும், பருக்கள் வராமல் தடுக்கப்படுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.

உடற்பயிற்சி:
சமநிலையான உணவூட்ட த்துடன், நல்ல உடற்பயிற் சிகளையும் பின்பற்றத் தவறாதீர்கள் - யோகா அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் உங்கள் உடலில் வலிமையை கட்டமைக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்தும், உடலில் அழுத்தங்களை அகற்றும்.

தண்ணீர் அருந்துங்கள்: ஏராளமான தண்ணீர் குடிப்பதன் மூலம், எப்போதும் நீர்ச்சத்துடன் இருந்திடுங்கள். இது, உடலில் மற்றும் சருமத்தில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவும், சருமத்தையும் காக்கும்.
பன்னீர்: வாரந்தோறும், பன்னீர் மற்றும் முல்தானி மிட்டி வைத்து ஒரு ஃபேஸ்பேக்கை உருவாக்கி பயன்படுத்தி வாருங்கள். இது சருமத்தை இறுக்கமாக்கி, டோனராக செயல்படும்,

தக்காளி ஜூஸ்: முகத்தில் தக்காளி ஜூஸைப் பூசி விட்டு, 15-&20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, கழுவி விடவும். இது அழகாக தோற்றமளிக்க உதவும்.

கண்ணுக்குக் கீழே உள்ள பகுதியைப் பராமரிக்க: கண்ணுக்கு கீழே உள்ள பகுதி மற்றொரு சென்சிட்டிவ் பகுதி, இதை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் கண்களின் மேல் சில நிமிடங்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, சருமத்தை ஓய்வெடுக்க விடலாம்.

உப்பை பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளிகமை நீக்குவது எப்படி?


முகம் அழகு மட்டுமல்ல, அது அவர்களின் தன்னம்பிக்கையின் சாட்சி. சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். அவர்கள் உப்பை பயன்படுத்தி கரும்புள்ளிகளை நீக்க முடியும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது தப்பில்லை. இதோ கீழே விளக்கம்

1 மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

2 மேசைக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

3. தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 மேசைக்கரண்டி தேனில், 2 மேசைக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

4. ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி கடலை மாவு, 2 மேசைக்கரண்டி பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலரத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் உண் டாகும்.

உங்கள் சருமத்தை நன்றாக பராமரிக்க, தொடர் கவனம் தேவை. மாசு , சுற்றுச்சூழல் கேடு அல்லது சூரிய ஒளியால் சருமம் எளிதாக பாதிக்கப்படலாம். வானிலை எப்படி இருந்தாலும் வெளியே செல்லும் போது, எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கீரனை பயன்படுத்தவும். பேசியல் செய்து கொள்வது செலவு மிக்கதாகவும், நேரம் எடுப்பதாகவும் அமையலாம். அடிக்கடி பேசியல் செய்து கொள்ளும் தேவை இல்லாத அளவுக்கு, அவற்றுக்கு நடுவே உங்கள் சருமத்தை நீங்களே பராமரித்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம். முதல் விஷயம், முகத்தில் சோப்பு பயன்படுத்தினால் அதை நிறுத்துங்கள். சரும நலம் பேஸ் வாஷுடன் துவங்குகிறது. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டில் எது சிறந்தது என யோசித்திருக்கிறோம்.


முகத்திற்கு சோப்ப சரியா?
உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்துடன் ஒப்பிடும் போது, உங்கள் முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சருமத்தின் தடிமன் மாறுபடக்கூடியது. முகத்தில் உள்ள சருமம் மென்மையானது என்பதால் அதற்கேற்ற முறையில் பராமரிக்க வேண்டும். குறிப்பாக கண்களைச்சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மைனாவை. எனவே உங்கள் சருமத்தின் மீது மென்மையாக இருக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் உள்ள சருமத்தில் நிறைய நுண் துளைகள் உள்ளன. இவற்றை சரியாக கவனிக்காவிட்டால், பரு, கோடுகள் போன்ற பாதிப்புக்கு சருமம் உள்ளாகும். உங்கள் முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தற்காக்கிறது. இதற்கு மாறாக,சோப்பு பயன்படுத்தும்போது, அழுக்குடன் சருமத்தின் இயற்கையான எண்ணெயும் வெளியேற்றப்படுகிறது. சோப்பு கட்டி, சருமத்தின் இயல்பான பிஎச் அளவு சமநிலையை பாதித்து, அதை உலர வைக்கிறது. உங்கள் சருமம் இயல்பாக அமிலத்தன்மை கொண்டது. அதன் பிஎச் அளவு 4 முதல் 5.5 ஆக இருக்க வேண்டும். ஆனால் வழக்கமான சோப்பு கட்டி ஆல்கலைன் தன்மை கொண்டது. எனவே முகத்தில் பயன்படுத்தக்கூடாது. சோப்பின் ஆல்கலைன் தன்மை, சருமத்தை உலர வைத்து, மென்மையான முக சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. சோப்பு பயன்பாடு எரிச்சல் போன்ற பாதிப்பையும் உண்டாக்கி, சருமத்தை மேலும் பாதிக்கும்.

femina

பேஸ் வாஷ் பலன் தருமா?
பேஸ் வாஷ் நல்ல பலன் தரும். நல்ல பேஷ்வாஷ், சருமத்தின் பிஎச் அளவை தக்க வைப்பதோடு, அழுக்கையும் வெளியேற்றுகிறது. மேலும் பேஸ் வாஷ் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை முகத்தில் இருந்து அகற்றுவதில்லை. உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல பேஸ் வாஷை தேர்வு செய்யவும். உங்கள் சருமம் எண்ணெய் பசை மிக்கது என்றால், எண்ணெய் பசை இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். அது கூடுதலான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.உங்கள் சருமம் உலர் சருமம் என்றால், சல்பேட் இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். இது சருமம் உலர்வதை தடுத்து, ஈரப்பத தன்மையையும் எப்போதும் அளிக்கிறது.மிகவும் நுட்பமான சருமம் எனில். கமேடொஜெனிக் இல்லாத பேஸ் வாஷ் ஏற்றது. இது சருமத்தின் மீது மென்மையாக செயல்படும். பேஸ் வாஷில் இன்னொரு சிறந்த விஷயம் என்னவெனில் அவற்றை எங்கும் எளிதாக கையோடு எடுத்துச்செல்லலாம். எனவே பேஷ் வாஷை தாராளமாக பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். 



இயற்கையாக கிடைக்கும் இந்துப்பு என்பது நமது இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. உடல் வயதடையும் தன்மையை மாற்றி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்துப்பு மூலம் இப்போது சோப் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் உங்கள் உடலை வலிகள் இல்லாமல் புத்துணர்வோடு வைத்து கொள்ளலாம்.

சருமத்தை இதமாக உணர வைத்து குணமாக்குவதில் இந்துப்பு முதலிடம் வகிக்கிறது. அதை போலவே உடலில் உள்ள எண்ணெய் தன்மையை சரி செய்து நீரின் அளவு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. நான்கு தேக்கரண்டி தேன் உடன் இரண்டு தேக்கரண்டி நன்கு பொடித்த இந்துப்புவை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி உலரவைத்து பின்னர் கழுவி விடுங்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் இந்துப்பு பயன்படுகிறது. இதில் உள்ள கனிமங்கள் சருமத்தை இதமாக உணரவைக்கிறது. உடலில் உள்ள நீர்த்தன்மையை பாதுகாக்கிறது.

தலைமுடியை பகுதிகள் பகுதிகளாக பிரித்து அதில் கொஞ்சம் உப்பை தூவுங்கள். பின்னர் ஈரமான விரல்களால் மெல்ல மசாஜ் செய்யுங்கள். பொடுகு போய்விடும். குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை இந்துப்புவோடு கலந்து உடல் முழுக்க தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து பாருங்கள். உடல் வலி நீங்கி புத்துணர்வோடு இருப்பீர்கள்.

கடுமையான யு.வி கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை காக்க குடை எடுத்துச்செல்வது அல்லது ஸ்கார்ப் அணிவது நல்ல யோசனை என்றாலும், இது போதுமானதல்ல. கருத்துப்போகச்செய்வது முதல் சரும புற்றுநோய் வரை, சூரிய ஒளியின் தாக்கம் மோசமாக மற்றும் நீங்கள் கற்பனை செய்யாத வகையில் இருக்கலாம். உங்கள் சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்கள் ( நீங்கள் இவற்றை இயல்பான வயோதிக செயல்முறையால் ஏற்படுபவை என நினைத்திருக்கலாம்), சருமத்தில் உள்ள எலாஸ்டின் எனப்படும் நார்களை சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்குவதால் ஏற்படுபவை. இந்த நார்கள் பாதிக்கப்படும்போது, சருமம் தொய்வடைகிறது. இது உங்கள் சருமத்தின் மீது உடனடியாக பிரதிபலிக்க விட்டாலும் கூட, பின்னாட்களில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கான சரியான வழியை அறிவதற்கு நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருக்க வேண்டும்...
• சூரிய ஒளியின் பாதிப்பு
• சரும பாதுகாப்பு ஏன் முக்கியம்?
• ஸ்கார்ப்கள் க்ஷிs சன் ஸ்கிரீன்கள்

சூரிய ஒளிக்கதிர்களின் பாதிப்பு
மூன்று வகையான அல்ட்ரா வயலெட் கதிர்கள் ( யு.வி) இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அவை யு.வி.ஏ, யு.வி.பி மற்றும் யுவிசி ஆகும். யுவிஏ இவற்றில் மிகவும் பரவலாக ஏற்படக்கூடிய சூரிய ஒளி தாக்கமாக அமைகிறது. யு.வி.பி சூரிய ஒளிக்கதிர்களில் குறைவாக இருந்தாலும் தாக்கம் அதிகமாகும். யு.வி.சி மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் நல்லவேளையான பூமியின் ஓசோன் படலம், இந்த கதிர்களை தடுப்பதால் யுவிசி கதிர்கள் பாதிப்பு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். யு.வி கதிர்கள் கண்களுக்கு புலப்படாவிட்டாலும் கூட, சூரிய ஒளிக்கு அதிகமாக இலக்காவது இந்த கதிர்கள் சருமத்தின் உள் பகுதிகளுக்கு செல்ல வழி செய்கிறது. இதனால் சன் பர்ன் பாதிப்பு உண்டாகிறது. சன் பர்ன் பாதிப்பு, செல்களை இறக்கச்செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம். தோல் சிவப்பாகி எரிச்சல், வலி, தோல் உரிவது , நீர்த்தன்மை இல்லாமல் போவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அது சன்பர்ன் பாதிப்பாகும்.
femina

சரும பாதுகாப்பு ஏன் முக்கியம்?
சிறிய அளவில் யு.வி கதிர்கள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அது சில ஆரோக்கிய குறைபாடுகளை போக்கும் என்றாலும் கூட, அதிக அளவிலான தாக்கம் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் கீழ் கண்ட சரும பாதிப்புகள் உண்டாகலாம்:
• முன்கூட்டியே வயோதிக தன்மை: சூரிய ஒளியின் தீங்கான கதிர்கள் உங்கள் சருமம் வழக்கத்தை விட சீக்கிரம் வயோதிக தன்மையை பெற வைக்கிறது. இதனால் சுருக்கங்கள், நுண் கோடுகள், கரும் திட்டுகள் உண்டாகின்றன.
• சரும மாற்றங்கள்: மெலானின் கொண்ட சில சரும செல்கள் ஒன்றாக திரண்டு, மச்சங்களாகலாம். காலப்போக்கில் இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்பும் இருப்பது தான் மோசமானது.
• நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு: இரத்த வெள்ளை அணுக்கள் உங்கள் உடலை காக்க பாடுபடுகின்றன. சருமம் சன்பர்னால் பாதிக்கப்படும் போது இவை புதிய செல்கள் உருவாக உதவுகின்றன. இதனால் மற்ற பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம்.
• கண்களில் பாதிப்பு: யு.வி கதிர்கள் உங்கள் கண்களை பாதிக்க கூடியவை. வெளிப்புற பகுதியான கார்னியாவை இவை பாதிக்க கூடும். இதனால் பார்வை மங்கலாகலாம். கவனிக்காமல் விடப்படும் போது, காலப்போக்கில் இது காட்ராக்ட் மற்றும் பார்வை இழப்பை உண்டாக்கலாம்.

ஸ்கார்ப்கள் க்ஷிs சன்ஸ்கிரீன்கள்
தீங்கான யுவி கதிர்கள் உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சூரிய ஒளியின் பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது முழுவதும் உங்கள் கைகளில் இருக்கிறது. கோடைக்காலத்தில் ஸ்கார்ப்கள் மற்றும் தொப்பிகள் மிகவும் அவசியம் என நீங்கள் நினைத்தால் முற்றிலும் சரி தான். ஆனால் ஸ்கார்ப்கள் மற்றும் தொப்பிகள் யுவி கதிர்களில் இருந்து காக்க உதவினாலும் சருமத்தை பாதுகாக்க உங்களுக்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை நீங்கள் பாதுகாத்து கொள்வதற்கான வழிகள் இதோ:
சன்ஸ்கிரீன்: சன்ஸ்கிரீனை உங்கள் வாழ்நாள் தோழனாக மாற்றிக்கொள்ளுங்கள். எஸ்பிஅப் பாதுகாப்பு அதிகம் இருந்தால் இன்னும் நல்லது. பரவலான தன்மை கொண்ட சன்ஸ்கிரீன் யுஏவி மற்றும் யுவிபி கதிர்களை தடுக்கிறது. சன்ஸ்கீரினை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதை வெளியே செல்லும் முன் 20 நிமிடங்களுக்கு முன்னதாக பூசிக்கொள்ளவும். கண்கள், உதடுகள், தலைமுடிப்பகுதி என அதிகம் கவனிக்கப்படாத பகுதிகளில் பயன்படுத்த மறக்க வேண்டாம். நல்ல பலன் பெற 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தவும்.
• சூரிய ஒளி பாதிப்பை குறையுங்கள்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளி கதிர்கள் வலுவாக இருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா? எனவே இந்த நேரத்தில் சூரிய ஒளியில் நேரடியாக படும்படி செல்வதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் வெளியே செல்ல நேர்ந்தால் இடையே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். உள்ளுக்குள் சென்று நிழலில் அமரவும். ஸ்கார்ப் அல்லது தொப்பி அணியவும். யுவி கதிர்களை தடுக்கும் குளிர் கண்ணாடி அணிவது நல்லது. உடலை துணியால் மறைத்துக்கொள்வது கடினமான சூரிய ஒளிக்கதிர்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!




வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை  சிறப்பாக இருக்கும்.
பயன்கள்:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.



தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள்  ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை  குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல்  குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும்  இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில்  ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.

MIUI 12 - அதன் சமீபத்திய அமைப்பு புதுப்பிப்பைப் பெற XIAOMI சாதனங்களின் பட்டியல்

ஜனவரி மாதத்தில், MIUI 12 Update   கட்டமைப்பு முடிவடையஉள்ள நிலையில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எங்களுக்கு கிடைத்தது. இந்த அமைப்பு பல ஷியோமி / ரெட்மி தொலைபேசிகளுக்கு உலகளாவிய இருண்ட பயன்முறையுடன் Global Dark Mode வரும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதலாக, இது வேறு சில அம்சங்களுடன் புதிய வரைகலை பயனர் இடைமுகத்தையும் சேர்க்கிறது Graphical user interface  . தற்போதைய நிலவரப்படி, MIUI 12 அமைப்புக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை. ஆயினும்கூட, இந்த புதுப்பிப்பு 2020 நடுப்பகுதியில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் MIUI 10 மற்றும் MIUI 11 இரண்டும் மே மாதத்தில் தொடங்கப்பட்டன. 

Xiaomi MIUI 12 அமைப்பின் சாத்தியமான அம்சங்கள்.

கணினி அளவிலான இருண்ட பயன்முறை Global Darkmode
புதிய வரைகலை பயனர் இடைமுகம் (GUI)
சமீபத்திய Android பதிப்பு (Android 11)

16: 9 விகிதம் பயன்பாட்டிற்கான சிறந்த பொருந்தக்கூடிய தன்மையைக் காட்டுகிறது.

பல குளோன் பயன்பாட்டு ஆதரவு
எல்லா அப்பிளிக்கேஷன்களுக்கும் பயன்படும் இருண்ட பயன்முறை ஆதரவு

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

என்ன புரிஞ்சது.?

எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

*➤ சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!*
*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் முதல்வருடன் போராட்டக் குழுவினர் சந்திப்பு*
*முதல்வரின் அழைப்பின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் மட்டுமே  இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் பேச வந்துள்ளனர். அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மறுப்பு.*

JA-DOTGOI

Let's unite with MHA to clean cyber space by reporting online obscene content pertaining to child pornography, child sexual abuse material or rape/gang rape through National Cybercrime Reporting Portal (https://cybercrime.gov.in) of MHA.

வெயிலுக்கு_கூழ்



கோடை காலம் அருகில் வந்துவிட்டது. கோடை காலத்தை எதிர்கொள்ள நம் முன்னோர்கள் சில தயாரிப்புகள் செய்து வந்தார்கள். அவற்றில் முக்கியமானது வெப்பத்தை போக்க ஆரோக்கியமான குளிர்ச்சி தரும் உணவுகளை தயாரித்து உண்பது. அவற்றில் முக்கியமானவை கம்பங்கூழும் கேழ்வரகுக் கூழும்.

கம்பை வாங்கி கழுவி சுத்தப்படுத்தி வெயிலில் ஈரம் போகும் வரை காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

 கேழ்வரகை அரைத்து மாவாக்கி தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கூழ் தயாரிக்க அடி கனமான மண்சட்டியும், மர கரண்டி அல்லது புதிய மத்து தேவை. பரிமாறுவதற்கும் மண் கலங்கள் பயன்படுத்தினால் சிறப்பு. தயிர் ஊற்றி வைக்க  கண்ணாடி பாட்டில் ஒன்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :
- கம்பு 1 கப்
- தண்ணீர் 6 கப்
- தயிர் 2 கப்

*செய்முறை* :
சுத்தப்படுத்திய கம்பை தண்ணீரில் கழுவி காயவைத்து தேவைப்படும்போது ஒரு கப் கம்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 6 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இந்த கரகரப்பான மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவேண்டும்.

 10 முதல் 15 நிமிடத்தில் வெந்துவிடும். ஸ்டவ்வை ஆப் செய்து அதே பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து நன்றாக கெட்டியாகி விடும். கெட்டியாக இருக்கும் கூழில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். கலக்க வேண்டாம். 10 மணி நேரம் கழித்து தேவையான அளவு கூழை தயிர் கலந்து கரைத்து அதில் சின்ன வெங்காயம்,  பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து ஊற்றி பருகவும்.

தேவையானவை
*கேழ்வரகு மாவு - 3 கப்
*பச்சரிசி நொய் - 1கப்
*சின்ன வெங்காயம்
*தயிர் - 2 கப்
*உப்பு - தேவையான அளவு

*செய்முறை*:
இரவு கேழ்வரகு மாவை 1 குழிக்கரண்டி தயிர்,  உப்பு கலந்து 3 பங்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள் இரவு தண்ணீர் கொதிக்கவைத்து பச்சரிசி நொய்யைக் வேக வைக்க வேண்டும். பின்னர் புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியை திருப்பிவைத்து  வைத்து கிளற வேண்டும். கையில் தண்ணீர் நனைத்து மாவை தொட்டு பார்த்தாள் ஒட்டாமல் வரவேண்டும். அதுவரை கிளறவேண்டும்.

காலை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து வெங்காயம் வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால், கார குழம்பு கருவாட்டு குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.

Comparison with Sim offers with Unlimited Calls and Data Plans Validity

Vodafone RS.219

1GB data and   Unlimited Call's  Vodafone to Vodafone and Other Networks Included.

Airtel RS.219

1GB data and   Unlimited Call's  Airtel to airtel and Other Networks Included.

Idea RS.219

1GB data and   Unlimited Call's  idea to idea and Other Networks Included.

Jio RS.149

1GB data and   Unlimited Call's  Jio to Jio and Other
with FUP of 1,000 minutes for off-net calls to other networks

நாடு முழுவதும் ஆர் ஓ வாட்டருக்கு தடை மத்திய அரசு திடீர் முடிவு.!!

எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்
நாடு முழுவதும் ஆர்ஓ வாட்டருக்கு
தடை விதிக்க மத்திய அரசு முடிவு

இன்று கிராமம் முதல் நகரம் வரை
வாட்டர் கேன், பாக்கெட் தண்ணீர்
ஆர்ஓ வாட்டார், மினரல் வாட்டர்
மிகவும் பிரபலமடைந்துள்ளது
தமிழகம் முழுவதும் 1,460
நிறுவனங்கள் தண்ணீர் கேன்
வியாபாரம் செய்து வருகின்றன
குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 376 நிறுவனங்கள் தண்ணீர்
எடுத்து விற்பனை செய்கின்றன
சென்னையில் மட்டும் ஒரு
நாளைக்கு ஒன்றரை லட்சம் கேன்
விற்பனை நடக்கின்றன. ஒவ்வொரு
ஆண்டுக்கும் 10 முதல் 20 சதவீதம்
உயர்ந்து கொண்டே போகிறது
தண்ணீரை ஆர் ஓ செய்யக்கூடாது. அவ்வாறு செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும். ஆர்
ஓ மெஷினின் வேலையே தண்
ணீரில் உள்ள அனைத்து தாதுப்
பொருட்களையும் எடுத்துவிட்டு
சத்து இல்லாத தண்ணீராக
மாற்றுவது தான். மினரல்
வாட்டர் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படுவது சத்துகளே தண்ணீராகும்
இந்த நிலையில் ஆர் ஒ குடி நீர் சுத்திகரிப்பு தொடர்பாக
மத்திய அரசு ஆராய்ச்சியாளர்களை கொண்டு
ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் ஆர்ஓ மெஷின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட



சேலம், பிப்.17: எலும்பு தேய்மானம் உள்பட பல்வேறு நோய்கள் ஓரிரு மாதத்தில் அமல்படுத்த தீவிரம்
தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்
நாடு முழுவதும் ஆர்ஒவாட்டருக்கு
தடைவிதிக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது
தமிழகத்தில் கடந்த 70 ஆண்
டுகளுக்கு முன்பு வரை அனைத்து
பயன்பாட்டிற்கும் ஆறு, குளம்
ஏரி, குட்டை தண்ணீரை மக்கள்
பயன் படுத் தினர். மக் களுக்கு
சுகாதாரமான குடிநீர் கிடைக்க
வேண்டும் என்ற எண்ணத் தில்
பல இடங்களில் அணைகள் கட்
டப்பட்டு, அந்த தண்ணீரை சுத்
திகரித்து குழாய் மூலம் குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டு வந்தது
இவ்வாறு குழாய் மூலம் விநியோ
கம் செய்யும் குடிநீரில் சுத்தம்
இல்லை என்ற பேச்சு பரவலாக
மண்பானை, செம்பு
எழுந்தது. இதன்பின்னர் நிலத்த தண்ணீர் குடிக்கலாம்
டியில் இருந்து குழாய் முலம்
கிடைக் கும் தண்ணீரை சுத் தம்
செய்ய ஆர்ஒ மெஷின் பயன்
பாட்டுக்கு வந்தது. இன்று வசதி
படைத்த அனைத்து வீடுகளிலும்
தண்ணீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ
மெஷின் உள்ளது. ஆர்ஓ மெஷின்
மூலம் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை
தொடர்ந்து பயன்படுத்தி வருவோ
ருக்கு எலும்பு தேய்மானம் உள்
பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு
வருவதாக ஆராய்ச் சியா ளர் கள்
கண்டுபிடித்துள் ளனர். எனவே
ஆர்ஓ மெஷினை தடை செய்யும்
முடிவை மத்திய அரசு விரைவில் பானை, செம்பு, பித்தளை, சில்வர் பனை மூலம் வரு
எடுக்கவுள்ளது
மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணிநேரம் முதல்
ஐந்து மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள
அனைத்து கெட்ட பொருட்களையும் பானை உறிஞ்சி விடும்
அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கி
றது. உலகத்திலேயே மிகச்சிறந்த தண்ணீர் வடிப்பான்
மண்பானையாகும். செம்பு பாத்திரம் மூலமாகவும்
தண்ணீரை சுத்தப்படுத்தலாம். செம்பு பாத்திரத்திலோ
அல்லது குடத்திலோ, நாம் நீரை இரண்டு முதல்
ஐந்து மணிநேரம் வைத்தால் அதிகப்படியான சக்தி
கிடைக்கிறது. அதில் உள்ள கெட்ட பொருள் அழிக்
கப்படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
குடங்களில் குடிதண்ணீர் சேமித்து மானம் ஈட்ட தனியார்
இது குறித்து உணவு பாதுகாப் வைத்து அவ்வப்போது பருகி வந்த நிறுவனங்கள், குழாய் மூலம் தண்ணீரை குடிக்கும் மக்கள் எலும்பு
புத்துறை அதிகாரிகள் கூறியதானர். இதுபோன்ற பொருட்களை விநியோகப்படும் தண்ணீரால் பல் தேய்மானம் உள்பட பல்வேறு நோய்
வது: சாதாரண தண்ணீரில் சுண் பயன்படுத்தியபோது தண்ணீரால் வேறு நோய்கள் ஏற்பட்டு வருவை
ணாம்பு, மெக்னீசியம், பாஸ்போட், யாருக்கும் எந்தவித நோயும் ஏற் தாக பொய்யான தகவல்களை வந்துள்ளது. இதன் காரணமாக
இரும்பு, பைகார்பனேட், போன்ற படவில்லை
பல்வேறு தாது சத்துக்கள் உள்
என. கடந்த காலங்களில் மண்
களால் அவதிப்பட்டு வருவது தெரிய
பரப்பி வருகின்றனர். இதன் மூலம் ஆர்ஓ மெஷினுக்கு தடை போட
ஆனால் கடந்த 20 ஆண்டுக அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது
ளுக்கு மேலாக தண்ணீர் விற் குடிதண்ணீரை விற்று,பல கோடி இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

ஒரு டாக்ஸி டிரைவர் இறந்ததால் கொரோனா வைரஸ் இறந்த முதல் தாக்கத்தை தைவான் உறுதிப்படுத்துகிறது.



ஒரு டாக்ஸி டிரைவர் இறந்ததால் கொரோனா வைரஸ் இறந்த முதல்  தாக்கத்தை தைவான் உறுதிப்படுத்துகிறது. இது சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே இறந்த ஐந்தாவது வழக்கு என்று தெரிவிக்கப்படுகிறது.

இறந்த நபர் 61 வயதான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் ஹெபடைடிஸ் பி. தைவான் இன்று வரை உறுதிப்படுத்தப்பட்ட 20 வழக்குகள் குவிந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சென் ஷி-சுங் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அறிக்கையின்படி, இறந்த நபர் அருகிலுள்ள நேரத்தில் வெளிநாடு செல்லவில்லை என்பது அறியப்படுகிறது. இருப்பினும், அவரது வாடிக்கையாளர்கள் முக்கியமாக ஹாங்காங், மக்காவ் மற்றும் சீனா போன்ற இடங்கள் உட்பட சீனாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். 

இறந்த நபர் சமீபத்தில் வெளிநாடு செல்லவில்லை மற்றும் ஒரு டாக்ஸி ஓட்டுநராக இருந்தார், அதன் வாடிக்கையாளர்கள் முக்கியமாக ஹாங்காங், மக்காவ் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

"இதுவரை, அவரது தொடர்பு வரலாற்றை எங்களால் சேகரிக்க முடியவில்லை, எனவே சுருக்கத்தின் மூலத்தைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம், நாங்கள் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று சென் கூறினார்.

கொரோனா வைரஸுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் காண்பிக்கும் மற்றும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து நோயாளிகளையும் தீவு திங்களன்று தொடங்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது ..






மும்பையில்
நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா் .
*
"இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ....
*
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
*
அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்....
*
இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*
*
கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .
*
மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.
*
இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*
*
கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.
*
" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
*
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .

இதுதான் சுயநலமான உலகம்!
This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .

எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .

இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.

*True. Knowledge is nowadays very important than money in this world.*

இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!