பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!



தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!*

தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல்.

Share this

0 Comment to "பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!"

Post a Comment