சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

*➤ சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!*
*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் முதல்வருடன் போராட்டக் குழுவினர் சந்திப்பு*
*முதல்வரின் அழைப்பின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் மட்டுமே  இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் பேச வந்துள்ளனர். அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மறுப்பு.*

Share this

0 Comment to "சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு"

Post a Comment