வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை


நண்பர்களே வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை. 1912 என்ற எண்ணிற்கு போன் செய்து 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். நம் EB அட்டையில் உள்ள முழு நம்பரையும் சொல்ல வேண்டும். புகார் பதிவு செய்து கொண்டு நமக்கு ஒரு நம்பரையும் குடுத்து விடுவார்கள். மேலும் வீட்டுக்கான சைவைகளுக்கு  EB WIREMAN காலை 8AM TO 5PM மட்டும் வருவார்கள்.
ஆனால் தெரு முழுவதும் மின்சாரம் இல்லாவிட்டாலோ அல்லது டிரான்ஸ்பார்மர் பிரச்சனை என்றாலோ 24 மணி நேரமும் உடனே வந்து சரி செய்வார்ககள்.

இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  எந்த கட்டணமும் கிடையது

பலமுறை பல தொழில்களில் தோல்வியை நான் சந்தித்தும் ஒருபோதும் துவண்டதில்லை”- முகேஷ் அம்பானி




உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதிக்கவே முடியாது.இந்த இரண்டு முக்கிய அம்சங்களை தான் நான் பின்பற்றுகிறேன்...,

அண்மையில் மும்பையில் நடைப்பெற்ற நாஸ்காம் தலைவர்கள் மாநாட்டில் சொன்னவர், உலகின் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் மற்றும் வெற்றி தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

ஒரு தொழில்முனைவோராக தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட முகேஷ், தான் வெற்றி அடைய உதவிய முக்கிய ஃபார்முலாவை வரிசைப் படுத்தி பேசினார். தான் முதன்முதலில் முக்கியமான தொழில்முனைவு பாடங்களை தன் தந்தை மறைந்த திருபாய் அம்பானியிடம் கற்றதாக தெரிவித்தார். 

மிகப்பெரிய ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின், மகனான முகேஷ் அம்பானி, அமெரிக்கா சென்று படித்துவிட்டு திரும்பிய போதே தொழில் பற்றிய தன் முதல் பாடத்தை தந்தையிடம் கற்றதாக பகிர்ந்தார். இந்தியா திரும்பிய முகேஷ், தந்தையிடம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தான் என்ன பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது,

அவர் தன்னை ஒரு ஊழியரை போல் பணிபுரியச் சொன்னார் என்றார். மேனேஜர் பொறுப்பேற்று நிறுவனத்தில் பணிப்புரிய சொன்னதே திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானிக்கு கொடுத்த முதல் உத்தரவு. ஒரு தொழில்முனைவர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படியும் கண்டெடுப்பார் என்று தந்தை திருபாய் மகனுக்கு சொல்லியுள்ளார். பிடிஐ செய்திகளில் குறிப்பிட்டுள்ள படி,

ஒரு தொழில்முனைவர் தனக்கு பிடித்தமான விஷயத்தில் அடங்கியுள்ள பிரச்சனைகள் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். வெறும் தீர்வு காண்பதல்ல தொழில், பிரச்சனையை கண்டுபிடித்து பின்னர் அதற்கு தீர்வு 
காண்பதே முக்கியம்,”

என்று முகேஷ அம்பானி கூறியுள்ளார். மேலும் விவரித்த முகேஷ், ஒரு பிரச்சனைக்கான தீர்வு சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். அந்த தீர்வை அளிக்கும் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது இரண்டாவதாக இருக்கவேண்டும் என்றார்.

வருமானம் மட்டுமே இலக்கு என்று தொழிலில் பயணிப்பது, உங்களின் ஆர்வம் மற்றும் கனவை நினைவாக்க தடையாக அமைந்துவிடும். ஒரு சிறந்த தொழில்முனைவராக, உங்களின் கனவு தாகத்தை முதலில் நீங்கள் தீர்த்து கொள்ளவேண்டும் என்றார். 

மூன்றாவதாக நான் கற்ற முக்கியமான ஒன்று; சமூக மதிப்பை உருவாக்குவதே எங்களின் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவது. இதையே நாங்கள் தற்போது ரிஐஎல்’ இல் செயல்படுத்திவருகிறோம்,” என்றார். 

தோல்விகளை பற்றி குறிப்பிடுகையில், தானும் பல சவால்களை, தோல்விகளை பலமுறை சந்தித்த பின்னரே வெற்றி அடைய முடிந்தது என்று பகிர்ந்தார். 
தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள். அதிலிருந்து கற்றுக்கொண்டு விடாமுயற்சியாக போராடுங்கள்

ஒரு தொழிலுக்கு சரியான குழு எந்தளவு முக்கியம் என்று பேசிய அவர், “ஒரு குழுவை அமைப்பது கஷ்டமான காரியம். அதுவும் உங்கள் கனவுகளுக்கு கைக்கோர்க்கும் ஆர்வமுள்ள குழுவை தேர்ந்தெடுப்பது முக்கியம். அப்போதுதான் அவர்களும் உங்கள் கனவை நோக்கி பயணிக்கு உதவுவார்கள்.

இறுதியாக ஒரு தொழில்முனைவர் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவராக இருக்கவேண்டும். சுற்றியுள்ளோரின் ஏளனப் பேச்சுகள், எதிர்மறை எண்ணங்களை தாண்டி தொழில்முனைவோர் பாசிடிவ் எனர்ஜியை பொழிந்தால் மட்டும் வெற்றியாளராக ஆக முடியும் என்றார் முகேஷ் அம்பானி.


Samsung Galaxy A91 with Snapdragon 855 SoC, 45W fast charging



Triple camera setup with a 48 MP + 12 MP + 5 MP sensor.


This was first reported by SamMobile, which found that the purported device carries the model number SM-A915F. Additionally, the report also claims that the said Galaxy A91 will also come with 8 GB RAM and 128 GB internal storage, along with an option to expand the storage to up t0 512 GB.
The report also claims that the Samsung Galaxy A91 will feature a 6.7-inch full-HD+ Infinity-U display.
the smartphone will sport a triple camera setup at the rear, which will include a 48 MP primary sensor Optical Image Stabilisation (OIS), a 12 MP ultra-wide-angle lens and a 5 MP depth sensor. Meanwhile, for selfies, the Galaxy A91 will reportedly come with a 32 MP sensor with f/2.2 lens.
Further, for connectivity, the Galaxy A91 will apparently include Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, and USB Type-C port, but it won't come with support for 5G. The Galaxy A91 is also reported to be fuelled by a 4,500mAh battery with support for 45W fast charging technology.

ஜியோவின் முக்கிய அறிவிப்பு



1. *ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே*, மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே 6 பைசா ஒரு நிமிடத்திற்கு சார்ஜ் செய்யப்படும்

2. ஜியோ இதுவரை (மற்ற ஆப்பரேட்டர்களுக்கான கட்டணம்) இந்த கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டது

3. அரசாங்க விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளது

4. இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் அரசாங்கம் தள்ளுபடி செய்வதாக இருந்தது, இப்போது இதை அமுல் செய்யாத காரணத்தால் ஜியோவிற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஆகிறது

5. இந்த கட்டணம் தற்காலிகமானதே, அரசாங்கம் இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை தொடரும்

6. சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும்

7. *இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும்* (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது குறைவான கட்டணமே)

8. மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும்

9. *ஜியோவில் இருந்து ஜியோவிற்கு அழைப்பது எப்போதும் இலவசமே*

10. ஜியோ உங்களின் அபிமான ஆப்பரேட்டராக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கிறது

ஒரு தொழிலைத் தொடங்க 15 அதிக லாபகரமான தொழில்கள் (மற்றும் 15 குறைந்த லாபகரமானவை)

புதிய வணிகத்தைத் தொடங்க விரும்புகிறீர்களா? எந்தத் தொழில்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்கலாம் என்பதற்கான சில யோசனைகள் இங்கே.

லாபகரமான சிறு வணிகத்தைத் தொடங்க நினைக்கிறீர்களா? பிற இலாபகரமான சிறு வணிகங்களுடன் கூட்டாளர்களுடன் பங்கெடுக்க அல்லது விற்க விரும்புகிறீர்களா?

அல்லது நம்பமுடியாத சவாலான தொழிலில் ஒரு தொழிலைத் தொடங்குவதைத் தவிர்க்க விரும்புகிறீர்களா?

சேஜ்வொர்க்ஸ் ஆயிரக்கணக்கான தனியார் நிறுவன நிதி அறிக்கைகளிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்து, நிகர லாப வரம்பை மெட்ரிக்காக தொழில்களை வரிசைப்படுத்த பயன்படுத்தியது.

பல இலாபகரமான தொழில்கள் தயாரிப்புகளை விற்பதை விட சேவைகளை வழங்குவதில் ஆச்சரியமில்லை, அதாவது அவற்றின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க மூலதன முதலீடுகள் அல்லது மூலப்பொருட்களில் பெரிய முதலீடுகள் தேவையில்லை - இது சராசரி


தொழில்முனைவோருக்கு ஒரு நல்ல செய்தி ஒரு தொடக்கத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய.


(தொடக்கங்களைப் பற்றி பேசுகையில்: ஒரு சில மணிநேரங்களில் ஒரு தொழிலை எவ்வாறு தொடங்குவது, உங்கள் முழுநேர வேலையை வைத்திருக்கும்போது ஒரு தொழிலைத் தொடங்க 10 படிகள் இங்கே.)

நிகர லாப வரம்பால் தரவரிசைப்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டில் மிகவும் இலாபகரமான 15 தொழில்கள் இங்கே:


1.கணக்கியல், வரி தயாரித்தல், கணக்கு வைத்தல்.
2.சட்ட சேவைகள்: 17.4%
3.ரியல் எஸ்டேட் குத்தகைதாரர்கள்: 17.4%
4.வெளிநோயாளர் பராமரிப்பு மையங்கள்: 15.9%
5.ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் தரகர்களின் அலுவலகங்கள்: 14.8%
6.பிற சுகாதார பயிற்சியாளர்களின் அலுவலகங்கள்: 14.2%
7.பல் மருத்துவர்களின் அலுவலகங்கள்: 14.1%
8.சிறப்பு வடிவமைப்பு சேவைகள்: 12.8%
9.தானியங்கி உபகரணங்கள் வாடகை மற்றும் குத்தகை: 12.5%
10.ரியல் எஸ்டேட் தொடர்பான செயல்பாடுகள்: 12.3%
11.கிடங்கு மற்றும் சேமிப்பு: 11.6%
12.மருத்துவர்களின் அலுவலகங்கள்: 11.5%
13.அல்லாத கனிம சுரங்க மற்றும் குவாரி: 11.2%
14.மருத்துவ மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள்: 11.1%
15.பிற பள்ளிகள் மற்றும் அறிவுறுத்தல்: 10.5%


இப்போது குறைந்த லாபம் தரும் தொழில்களுக்கு

1.எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல்: -7.6%
2.சுரங்கத்திற்கான ஆதரவு நடவடிக்கைகள்: 0.6%
3.குளிர்பான உற்பத்தி: 0.8%
4.மளிகை மற்றும் தொடர்புடைய தயாரிப்பு வணிக மொத்த விற்பனையாளர்கள்: 1.9%
5.புல்வெளி மற்றும் தோட்ட உபகரணங்கள் மற்றும் விநியோக கடைகள்: 2.0%
6.இதர நீடித்த பொருட்கள் வணிகர் மொத்த விற்பனையாளர்கள்: 2.3%
7.பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வணிக மொத்த விற்பனையாளர்கள்: 2.4%
8.மளிகை கடைகள்: 2.5%
9.ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்: 3.2%
10.கட்டிட பொருள் மற்றும் விநியோக விற்பனையாளர்கள்: 3.2%
11.தொடர்ச்சியான பராமரிப்பு ஓய்வூதிய சமூகங்கள் மற்றும் முதியோருக்கான உதவி வாழ்க்கை வசதிகள்: 3.3%
12.பிற மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள்: 3.3%
13.வீட்டு அலங்கார கடைகள்: 3.3%
14.தளபாடங்கள் கடைகள்: 3.4%
15.பீர், ஒயின் மற்றும் மதுபான கடைகள்: 3.4%

குறிப்பு: அனைத்து தொழில்களுக்கும் சராசரி 7.7 சதவீதமாக இருந்தது, மேலும் தரவு வரிகளை விலக்குகிறது, ஆனால் சந்தை வீத சம்பளத்திற்கு மேல் உரிமையாளர் இழப்பீடு அடங்கும்.

சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொலை.

Breaking News: Encounter
சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொலை. 

கொரட்டூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்ய விழுப்புரம் போலீசார் முற்பட்ட போது சம்பவம்.  விழுப்புரம் தனிப்படையினரை தாக்கியதை தொடர்ந்து தாதா மணிகண்டன் சுட்டுக்கொலை.






T3 Korattur Ps Lmt

Police Encounter T3 Ps Lmt
No-168, 4th Street, W Block , C Sector   Anna Nagar West Examination Chennai-101


மேற்படி இறந்த நபர் மணிகண்டன் (எ) தாதா மணிகண்டன்  விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்க குயிலாப்பளையம் என்ற ஊரை சேர்ந்தவன் ஆவான்

கடந்த 20 நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 4வது தெரு  எண்-168 என்ற விலாசத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கியுள்ளான்  இவன் விழுப்புர மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவான் இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது 24.09.19 இன்று இவனை சென்னை அண்ணா நகர் விலாசத்தில் இவன் தங்கியுள்ள வீட்டிற்கு விழுப்புரம் தனிப்படை போலீசார் 19.00 மணியளவில் பிடிக்க வந்த போது மேற்படி குற்றவாளி தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆயவாளர் பிரபு என்பவர் தலையில் தாக்கிய உடன் உதவி ஆய்வாளார் பிரகாஷ் என்பவர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில்  குற்றவாளியின் மார்பில் குண்டுபட்டு இறந்து விட்டான் மேற்படி பிரதேத்தை 20.30 மணிக்கு  கே.எம்.சி மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்


மேற்படி தலையில் காயம்பட்ட உதவி ஆய்வாளர் பிரபு எம்பவரை KMC மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்