Breaking News: Encounter
சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொலை.
கொரட்டூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்ய விழுப்புரம் போலீசார் முற்பட்ட போது சம்பவம். விழுப்புரம் தனிப்படையினரை தாக்கியதை தொடர்ந்து தாதா மணிகண்டன் சுட்டுக்கொலை.
T3 Korattur Ps Lmt
Police Encounter T3 Ps Lmt
No-168, 4th Street, W Block , C Sector Anna Nagar West Examination Chennai-101
மேற்படி இறந்த நபர் மணிகண்டன் (எ) தாதா மணிகண்டன் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்க குயிலாப்பளையம் என்ற ஊரை சேர்ந்தவன் ஆவான்
கடந்த 20 நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 4வது தெரு எண்-168 என்ற விலாசத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கியுள்ளான் இவன் விழுப்புர மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவான் இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது 24.09.19 இன்று இவனை சென்னை அண்ணா நகர் விலாசத்தில் இவன் தங்கியுள்ள வீட்டிற்கு விழுப்புரம் தனிப்படை போலீசார் 19.00 மணியளவில் பிடிக்க வந்த போது மேற்படி குற்றவாளி தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆயவாளர் பிரபு என்பவர் தலையில் தாக்கிய உடன் உதவி ஆய்வாளார் பிரகாஷ் என்பவர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் குற்றவாளியின் மார்பில் குண்டுபட்டு இறந்து விட்டான் மேற்படி பிரதேத்தை 20.30 மணிக்கு கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
மேற்படி தலையில் காயம்பட்ட உதவி ஆய்வாளர் பிரபு எம்பவரை KMC மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

0 Comment to "சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொலை. "
Post a Comment