வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை


நண்பர்களே வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை. 1912 என்ற எண்ணிற்கு போன் செய்து 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். நம் EB அட்டையில் உள்ள முழு நம்பரையும் சொல்ல வேண்டும். புகார் பதிவு செய்து கொண்டு நமக்கு ஒரு நம்பரையும் குடுத்து விடுவார்கள். மேலும் வீட்டுக்கான சைவைகளுக்கு  EB WIREMAN காலை 8AM TO 5PM மட்டும் வருவார்கள்.
ஆனால் தெரு முழுவதும் மின்சாரம் இல்லாவிட்டாலோ அல்லது டிரான்ஸ்பார்மர் பிரச்சனை என்றாலோ 24 மணி நேரமும் உடனே வந்து சரி செய்வார்ககள்.

இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  எந்த கட்டணமும் கிடையது

Share this

0 Comment to "வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை"

Post a Comment