Categories
- android 9 pie 1
- breaking news 2
- business 1
- Chennai Red Alert 2
- Cinema 2
- Comedy 1
- Economy 1
- education 2
- English News 1
- google pixel 1
- Govt Loans 1
- Health Tips 2
- Insurance 1
- kerela cm 1
- kerela flood 1
- Malayalam songs 1
- Movie Ticket Booking 1
- OFFERS 2
- Question and Answers 1
- recent 1
- smartphone 3
- spares 1
- sports 1
- Technology 1
- TNPSC 1
- பிசினஸ் 1
Menu Footer Widget
Labels
Contact Form
Followers
Search This Blog
Tags
Science
How To
Computer
Technology
Technology
Popular Posts
Pages
Random Posts
Css Options
Social
Default Variables
Popular Posts
எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாள் ஆக்கிக் கொள்கிறாய்
❤️ஒரு சிறுவன் ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குள் நுழைந்தான். அப்போது அந்த கடை ஓனர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார்
❤️“இந்த உலகிலேயே இவன்தான் மிக முட்டாள் குழந்தையென்றும் அதை இப்போது நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்று.
❤️அந்த கடைக்காரர் ஒரு கையில் 5 ரூபாய் நாணயத்தையும் மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு அந்த பையனை அழைத்து உனக்கு எது வேண்டும் என்று கேட்டார்?.
❤️அந்தப் பையன் 2 ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான். அந்த கடைக்காரர் சொன்னார் "பார்த்தீர்களா, இவன் முன்னேறப் போவதேஇல்லை" என்று.
❤️கடைக்காரர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தினமும் அந்த பையன் கடைக்கு வரும் போதெல்லாம் இப்படி காசை தந்து கிண்டல் செய்து வந்தார்.
❤️கடையிலிருந்து சென்ற அந்த வாடிக்கையாளர் அந்தப் பையன் ஒரு ஐஸ்கீரிம் கடையிலிருந்து வருவதைக்கண்டார்.
❤️அவர் அவனிடம் சென்று ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டு ஏன் 5 ரூபாய்க்கு பதில் 2 ரூபாயை பெற்றுக்கொண்டாய்? என கேட்டான்.
❤️ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே அந்த பையன் “என்றைக்கு நான் அவரிடம் 5 ரூபாயை எடுக்கிறேனோ அன்றோடு எனக்கு இந்த பணம் கிடைப்பதே நின்றுவிடும்" என்றான்.😂
❤️கதையின் நீதி: எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாள் ஆக்கிக் கொள்கிறாய்.🤗
Low price Quality Terrace Cooling Tiles
Products
Sofa, MDF furnitures , chairs, office chairs, shop tea boiler, big size stoves,
Al Hafi Traders
Kadayanallur to Tenkasi Highway Road
Tenkasi ITI Opposite Tata Car Showroom
Tenkasi
Contact number : 88705 19124
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS) IN GROUP-II AND IIA SERVICES-Tentative Keys Hosted 27.05.2022
Recent
This is one of the best Blog for free Tips and Tricks tutorials about Blogger, Android Tips & Tricks, Earn Money, Computer, How To, SEO Tips & much more. Which can be very very helpful for your daily life.
Learn More →

































