Categories
- android 9 pie 1
- breaking news 2
- business 1
- Chennai Red Alert 2
- Cinema 2
- Comedy 1
- Economy 1
- education 2
- English News 1
- google pixel 1
- Govt Loans 1
- Health Tips 2
- Insurance 1
- kerela cm 1
- kerela flood 1
- Malayalam songs 1
- Movie Ticket Booking 1
- OFFERS 2
- Question and Answers 1
- recent 1
- smartphone 3
- spares 1
- sports 1
- Technology 1
- TNPSC 1
- பிசினஸ் 1
Menu Footer Widget
Labels
Contact Form
Followers
Search This Blog
Tags
Science
How To
Computer
Technology
Technology
Popular Posts
-
நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!
-
1. #Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை * முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு * கொரோனா தடுப்பு நடவடிக்கை...
-
உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதி...
Pages
Random Posts
Css Options
Social
Default Variables
Popular Posts
-
நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!
-
1. #Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை * முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு * கொரோனா தடுப்பு நடவடிக்கை...
-
உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதி...
தமிழ் கதைகள் Tamil Kathaigal
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .
.
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
.
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
.
பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.
.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,
.
“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”
.
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.
.
“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.
.
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.
.
முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
.
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.
.
“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.
.
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
.
ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.
.
*தக்காங்கு நாடித்* *தலைச்செல்லா* *வண்ணத்தால்*
*ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து*
.
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு
**
*நடிகை சாந்தினி அளித்த, பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக மணிகண்டன் மீது சாந்தினி புகாரின் பேரில் 5பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.*
TamilNadu COVID19, 30th MAY 21 Charts
*COVID19, 30th MAY 21*
● *Today in TN - 28,864*
● *Total Cases in TN - 20,68,580*
● *Today in Chennai - 2,689*
● *Total Cases in Ch - 5,01,930*
● *Today's Discharge - 32,982*
● *Total Discharge in TN - 17,39,280*
● *Today's Deaths - 493*
● *Total Deaths in TN - 23,754*
#ஷாம்' தேசத்திற்கு நற்செய்தி உண்டு..
இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தை.
ஒரு காலமும் இது பொய்யாகாது..
ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..
இப்போது வேண்டுமானல் ஷாம் அலக்கழிக்கப்படலாம்..
ஆனால்..ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக.
இன்ஷா அல்லாஹ்..
ஷாம் தேசம் என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான். இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்
ஷாம் தேசத்தின் சிறப்புக்கள்..
முஹம்மத் (ஸல்) அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாம்..
அல்லாஹ்வின் பரக்கத் பொருந்திய இடங்களில் ஒன்று ஷாம்..
நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..
நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..
அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..
உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி ஸுஜூது செய்ததும் ஷாமில் தான்..
வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..
வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள்
முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும்
ஷாம் தான்..
பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் அதுவும்
ஷாம் தான்..
எட்டாயிரத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் (றழி) ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..
உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..
கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..
முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை
தான்..
அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..
மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..
ரோமர்களுக்கு இமாம் மஹ்தி (அலை) தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..
யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்..
ஈஸா (அலை) அலை இறங்குவதும் ஷாமில் தான்..
தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..
மஹ்ஷர் பூமி ஏற்படுவதும் ஷாமில் தான்..
கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது.
#ஷாம் அழிக்கப்படுகிறது என்று #யாரும் கவலை கொள்ள வேண்டாம்
இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது
இப்போதைய நமது பணி, ஷாமிற்கும் அம் மக்களுக்கும் அதிகம் பிராத்திப்பதே ஆகும்.
ரவா உப்புமா
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
என்னை– தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
![]() |
| ரவா உப்புமா |
ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை போட்டு நன்றாக பொரியும் வரை கிளறிவிடவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு நன்றாக கொதித்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா ரெடி.
Recent
This is one of the best Blog for free Tips and Tricks tutorials about Blogger, Android Tips & Tricks, Earn Money, Computer, How To, SEO Tips & much more. Which can be very very helpful for your daily life.
Learn More →Weekly
-
நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!
-
1. #Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை * முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு * கொரோனா தடுப்பு நடவடிக்கை...
-
உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதி...

