1.
#Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை
* முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு
* புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
2.
#Breaking : சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்- துரைமுருகன்
* மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்- துரைமுருகன்.
3. #Breaking : சென்னை : பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
4. #Breaking: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்.பி.,, எம்.எல்.ஏ-க்கள் நிதியுதவி
* "தங்கள் ஒருநாள் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்"
* திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.
4. #BREAKING இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 370ஆக உயர்வு..
5. #Breaking : உத்தரகண்ட் மாநிலத்தில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு
*உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு
*உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் கிடைக்கும் எனவும் அறிவிப்பு.
6. #Breaking;
━━━━━━ • ✿ • ━━━━━━
*கொரோனா பாதிப்பு காரணமாக முந்தைய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தலாம்..*
*- மின்வாரியம் அறிவிப்பு*
◆━━━━━━◆[$]◆━━━━━━◆
7. #Breaking "தமிழகத்தில் 2.1 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
8.#Breaking: *இன்று இரவு முதல் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது....*
9. #BREAKING இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு
கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம் சூரத் நகரில் 69 வயது முதியவர் உயிரிழப்பு.
10. #Breaking *டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.*
*வரும் 31ஆம் தேதி வரை அமல் என அறிவிப்பு.*