Solar car: காருக்கு சார்ஜ் போட வரிசையில் நிற்கவேண்டியதில்லை| BBC Click Tamil EP 149|

Solar car: காருக்கு சார்ஜ் போட வரிசையில் நிற்கவேண்டியதில்லை| BBC Click Tamil EP 149|

நெதர்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியிருக்கும் மின்சார காரில்,சூரியத் தகடுகள் சிறிய துண்டுகளாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒருநாள் முழுவதும் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் இந்த காரால் 45 மைல்கள் பயணிக்க முடியும்.

Share this

0 Comment to "Solar car: காருக்கு சார்ஜ் போட வரிசையில் நிற்கவேண்டியதில்லை| BBC Click Tamil EP 149|"

Post a Comment