இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி : தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி பெற்று சாதனை | ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் பதவிக்கான தேர்வு ரிசல்ட்.

 




 இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி : தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி பெற்று சாதனை | ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் பதவிக்கான தேர்வு ரிசல்ட்.



மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 132 பேர் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1ஆம்  தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்ச்சி வெற்றி பெற்றோருக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 15, 16, 17, 23 மற்றும் 24ம் தேதி என 5 நாட்கள் நடந்தது முடிந்தது. இந்த நிலையில் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: 
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 2,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள்.

  (சென்னை,பெங்களுர், திருவனந்தபுரம் ) சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். நேர்முக தேர்வு தேதியை யுபிஎஸ்சி பின்னர் அறிவிக்கும். மெயின் தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதில் பங்குபெற ஆர்வம் உள்ள மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.அதன் பின்னர் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதனை  தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் தேதியில் மாற்றம்.



 தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் தேதியில் மாற்றம்.


11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.


ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.

டிச.11 முதல் குறிப்பிட்ட நாட்களில் எந்த மாற்றமும் இன்றி தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

கூரியர் தொழில் செய்து மாதம் 50000₹ சம்பாதிக்கலாம்..

 


courier business in TamilNadu and all over india


சிறிய முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக கூரியர் சர்விஸ்  (courier service)  விளங்குகிறது.

கூரியர் தொழில் – இட வசதி மற்றும் போக்குவரத்து அமைப்பு:


விசாலமான அறை இருக்க வேண்டும்.. பார்சல் சென்றடையும் இடத்தை பிரித்து வைக்க எதுவாக  இருக்க வேண்டும். பின்பு கணினி மற்றும் நல்ல இன்டர்நெட் வசதி இருத்தல் வேண்டும்.

அதேபோல் அலுவலகமானது மேல்தளத்தில் இருப்பதை விட, கீழ்தளத்தில் இருக்க வேண்டும். மற்றும் மெய்ன் ரோட்டில் இடம் அமைந்திருப்பது அவசியம்.

ஏன் மெய்ன் ரோட்டில் அமய வேண்டும் என்றால்.. அவசர கடைசி கட்டத்தில் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் customer உங்களை அணுக எளிதாக இருக்கும்.. 



LEO MOVIE CHENNAI NEAR BY THEATRE TICKET BOOKING





48,  Anna Salai,  Chennai,  Tamil Nadu 600002,  India
__________________________________________________________________________________

No: 24/1,  GN Chetty Road,  T. Nagar,  Opposite Dr. M.G.R. Educational and Research Institute,  Chennai,  Tamil Nadu 600017,  India
__________________________________________________________________________________

Sangam Cinemas 4K RGB Laser Dolby Atmos, Kilpauk

870,  Poonamalle High Road,  Kilpauk,  Chennai,  Tamil Nadu 600010,  India.

________________________________________________________________________________

Best Perfume and Budget friendly..!



hi i am amji.. from i like good smells..!! so i highly concentrate using perfume, I using perfume Daily  routine method..  i use 1 company perfume one day... i check how long does the perfume smell.. i bring to my home perfumes 1000 and above company brands.. mostly i expenses for perfume only.. here i use i love only one perfume  named phy social.. very clever .. my friends also luv this product and bring phy social..