SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன..

 


 கிளார்க் 2022 அறிவிப்பு  விரைவில் sbi.co.in இல் வெளியாகும்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் SBI பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளன.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

State Bank Of India, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் @sbi.co.in இல் SBI கிளார்க்  

( 2022 )தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடும். SBI கிளார்க் பதவிக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்களை வெளியிட உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-27 ஆண்டுகள் ஆகும். நாட்டில் வங்கி வேலைகளுக்கு போட்டியிடும் ஆர்வலர்களுக்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாக, SBI கிளார்க் பதவி உள்ளது. இந்த பதவி வங்கி வேலைகளுக்கு மிகவும் விரும்பப்படும் தனித்துவமான நுழைவாயிலை வழங்குகிறது.


SBI கிளார்க் நிலுவையிலுள்ள பல்வேறு பதவிகளுக்கான தற்போதைய வாய்ப்புகளை எஸ்பிஐ வெளியிட்டு உள்ளன. SBI கிளார்க் பதவி வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு நடத்தப்படும். இந்த அறிவிப்பு அடுத்த சிலநாட்களுக்குள் sbi.co.in/careers இல் வெளியிடப்படும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SBI கிளார்க் வேலை வெளியான பிறகு, SBI PO 2022 அறிவிப்பும் வெளியிடப்படும். இருப்பினும், தற்போது எஸ்பிஐ வங்கி, பல்வேறு சிறப்பு அதிகாரிகளை ஆள்சேர்ப்பு செய்யும் பணியில் ஈடுபடுத்த்பட்டுள்ளனர்..


SBI வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் SBI சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கியது. அறிவிப்பின்படி, ஆர்வமுள்ளவர்கள் SBI-  sbi.co.in இன்அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 17 ஆகும்.

SBI ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள்: மொத்தம் 35 காலியிடங்கள், 7 பேர் வழக்கமான நிலையில் பணியமர்த்தப்படுவார்கள்,  29 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.


SBI SCO ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750. SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


எஸ்பிஐ கிளார்க்கைப் பொறுத்தவரை, வங்கி அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு தற்காலிக தேதியையும் பகிர்ந்து கொள்ளவில்லை. மே 15 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன









சென்னை மெட்ரோ ரயில் நாளை (17.06.2022) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்*

 



Company name Chennai Metro Rail Limited

Role names are General Manager, Deputy General Manager/ Manager

All range of  type Central Govt Jobs

All aobut Category Railway Jobs

All place/Location Chennai (Tamil Nadu)

range of Vacancies 03

Apply mode Offline (By Postal)


Official Website https://chennaimetrorail.org/


Dates are

Start Date 18.03.2022

Last Date 17.06.2022


CMRL Recruitment Vacancy 2022

Currently, Chennai Metro Rail Limited (CMRL) recruits 03 candidates to fill their following jobs. So the candidates are requested to check the CMRL current job openings before applying to this recruitment. Here below we have listed the latest job openings in Chennai Metro Rail Limited.

Post Name Vacancies

General Manager 1

Deputy General Manager/ Manager 2

Total 03 Vacancies

CMRL Recruitment Eligibility Criteria 2022

To apply for CMRL Recruitment vacancy, the candidates should have some required qualification and age limit. Actually CMRL used to recruit young candidates for initial level operations. Let discuss the further details below.


Graduation details are

CMRL requires BE/ B.Tech in ECE/ EEE candidates to apply for their General Manager, Deputy General Manager/ Manager notification 2022.

Experience Details:

General Manager:



Candidates Should have in SAG grade with minimum of 20 years of experience in design, installation, testing, commissioning &operation of Electronic Interlocking for Railway signalling, and automatic signalling system based on AFTC/ Axle Counter based track detection. Experience in Train Protection & Warning Systems will be an added advantage.


Candidate Should have experience in tendering and contract management.


Deputy General Manager/ Manager:


Candidates Should have experience in design, installation, testing, commissioning and maintenance of Electronic Interlocking Systems for Railway Applications / AFTC based automatic signaling / AFTC or Axle-counter based track detection systems / Train Protection & Warning Systems.Also, should have experience in Technical Tender document preparation/Tender documents submission / Tender Evaluation / Contract Management in the above areas.




Range of Age Limit


Post Name Age Limit (in years)


General Manager 55


Deputy General Manager/ Manager 45




Fee details are


As per Chennai Metro Rail Limited job notification 2022, there are No Application fees to apply this 03 General Manager, Deputy General Manager/ Manager job vacancies.




Post Name Salary


General Manager As Per Norms


Deputy General Manager/ Manager


CMRL Recruitment Process 2022


CMRL used to follow the following selection process to recruit a candidate to their company. Candidates are requested to adhere to the same detail given below.


Interviewall procedures are


Visit CMRL official website – https://www.tamilanjobs.com/wp-content/uploads/2022/03/CMRL-HR-DEP-04-2022-dated-18-03-2022.p


Go to CMRL careers or Latest News pag


Check for the General Manager, Deputy General Manager/ Manager job advertisement and Download i


Check and verify your eligibility to apply for General Manager, Deputy General Manager/ Manager jo


Find CMRL online application form and download i


Fill the application form and send i


Make Payment (if required), Submit the applicatio


Take print your application form for future us


Postal Addres


Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 60010


The application should be sent through proper channel to CMRL in the prescribed format as given below along with the following documents:


i. Application Fo


ii. Date of Birth Proof: Copy of Birth Certificate or 10th Certificate


iii. Copy of proof of Educational Qualification


iv. Copy of Experience Certificate


v. Copy of Community Certificate


vi. Other relevant certificates (if an


vii. Duly attested copies of last 5 years ACRs of the application


viii. Vigilance clearance and Integrity certificate as per the pro-forma attach


ix. Copy of the detailed Resume / Bio-data / 




dates


Start Date 18.03.20


Last Date 17.06.2022





சென்னை மெட்ரோ ரயில் நாளை (17.06.2022) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்*


*குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் *


*தேவையான கல்வி தகுதி:* B.Tech/B.E


*சம்பளம் :*  Rs.50,000/- to Rs.90,000/-


*மொத்த காலியிடங்கள்:* நிறைய உள்ளது


* நுழைவு கட்டணம்:*  அனுமதி இலவசம்


* தேர்வு முறை: * Walk-ins


*நாள்: *  17.06.2022


*இடம் : * Chennai


*நேரம்: 8.00AM to 1.00PM.


*இது மற்ற பல நண்பர்களுக்கு உதவலாம் *


*Atleast ஒரு Whatsapp Group-க்காவது Share பண்ணுங்க*