வெயிலுக்கு_கூழ்



கோடை காலம் அருகில் வந்துவிட்டது. கோடை காலத்தை எதிர்கொள்ள நம் முன்னோர்கள் சில தயாரிப்புகள் செய்து வந்தார்கள். அவற்றில் முக்கியமானது வெப்பத்தை போக்க ஆரோக்கியமான குளிர்ச்சி தரும் உணவுகளை தயாரித்து உண்பது. அவற்றில் முக்கியமானவை கம்பங்கூழும் கேழ்வரகுக் கூழும்.

கம்பை வாங்கி கழுவி சுத்தப்படுத்தி வெயிலில் ஈரம் போகும் வரை காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

 கேழ்வரகை அரைத்து மாவாக்கி தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கூழ் தயாரிக்க அடி கனமான மண்சட்டியும், மர கரண்டி அல்லது புதிய மத்து தேவை. பரிமாறுவதற்கும் மண் கலங்கள் பயன்படுத்தினால் சிறப்பு. தயிர் ஊற்றி வைக்க  கண்ணாடி பாட்டில் ஒன்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :
- கம்பு 1 கப்
- தண்ணீர் 6 கப்
- தயிர் 2 கப்

*செய்முறை* :
சுத்தப்படுத்திய கம்பை தண்ணீரில் கழுவி காயவைத்து தேவைப்படும்போது ஒரு கப் கம்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 6 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இந்த கரகரப்பான மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவேண்டும்.

 10 முதல் 15 நிமிடத்தில் வெந்துவிடும். ஸ்டவ்வை ஆப் செய்து அதே பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து நன்றாக கெட்டியாகி விடும். கெட்டியாக இருக்கும் கூழில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். கலக்க வேண்டாம். 10 மணி நேரம் கழித்து தேவையான அளவு கூழை தயிர் கலந்து கரைத்து அதில் சின்ன வெங்காயம்,  பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து ஊற்றி பருகவும்.

தேவையானவை
*கேழ்வரகு மாவு - 3 கப்
*பச்சரிசி நொய் - 1கப்
*சின்ன வெங்காயம்
*தயிர் - 2 கப்
*உப்பு - தேவையான அளவு

*செய்முறை*:
இரவு கேழ்வரகு மாவை 1 குழிக்கரண்டி தயிர்,  உப்பு கலந்து 3 பங்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள் இரவு தண்ணீர் கொதிக்கவைத்து பச்சரிசி நொய்யைக் வேக வைக்க வேண்டும். பின்னர் புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியை திருப்பிவைத்து  வைத்து கிளற வேண்டும். கையில் தண்ணீர் நனைத்து மாவை தொட்டு பார்த்தாள் ஒட்டாமல் வரவேண்டும். அதுவரை கிளறவேண்டும்.

காலை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து வெங்காயம் வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால், கார குழம்பு கருவாட்டு குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.

Comparison with Sim offers with Unlimited Calls and Data Plans Validity

Vodafone RS.219

1GB data and   Unlimited Call's  Vodafone to Vodafone and Other Networks Included.

Airtel RS.219

1GB data and   Unlimited Call's  Airtel to airtel and Other Networks Included.

Idea RS.219

1GB data and   Unlimited Call's  idea to idea and Other Networks Included.

Jio RS.149

1GB data and   Unlimited Call's  Jio to Jio and Other
with FUP of 1,000 minutes for off-net calls to other networks

நாடு முழுவதும் ஆர் ஓ வாட்டருக்கு தடை மத்திய அரசு திடீர் முடிவு.!!

எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்
நாடு முழுவதும் ஆர்ஓ வாட்டருக்கு
தடை விதிக்க மத்திய அரசு முடிவு

இன்று கிராமம் முதல் நகரம் வரை
வாட்டர் கேன், பாக்கெட் தண்ணீர்
ஆர்ஓ வாட்டார், மினரல் வாட்டர்
மிகவும் பிரபலமடைந்துள்ளது
தமிழகம் முழுவதும் 1,460
நிறுவனங்கள் தண்ணீர் கேன்
வியாபாரம் செய்து வருகின்றன
குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 376 நிறுவனங்கள் தண்ணீர்
எடுத்து விற்பனை செய்கின்றன
சென்னையில் மட்டும் ஒரு
நாளைக்கு ஒன்றரை லட்சம் கேன்
விற்பனை நடக்கின்றன. ஒவ்வொரு
ஆண்டுக்கும் 10 முதல் 20 சதவீதம்
உயர்ந்து கொண்டே போகிறது
தண்ணீரை ஆர் ஓ செய்யக்கூடாது. அவ்வாறு செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும். ஆர்
ஓ மெஷினின் வேலையே தண்
ணீரில் உள்ள அனைத்து தாதுப்
பொருட்களையும் எடுத்துவிட்டு
சத்து இல்லாத தண்ணீராக
மாற்றுவது தான். மினரல்
வாட்டர் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படுவது சத்துகளே தண்ணீராகும்
இந்த நிலையில் ஆர் ஒ குடி நீர் சுத்திகரிப்பு தொடர்பாக
மத்திய அரசு ஆராய்ச்சியாளர்களை கொண்டு
ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் ஆர்ஓ மெஷின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட



சேலம், பிப்.17: எலும்பு தேய்மானம் உள்பட பல்வேறு நோய்கள் ஓரிரு மாதத்தில் அமல்படுத்த தீவிரம்
தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்
நாடு முழுவதும் ஆர்ஒவாட்டருக்கு
தடைவிதிக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது
தமிழகத்தில் கடந்த 70 ஆண்
டுகளுக்கு முன்பு வரை அனைத்து
பயன்பாட்டிற்கும் ஆறு, குளம்
ஏரி, குட்டை தண்ணீரை மக்கள்
பயன் படுத் தினர். மக் களுக்கு
சுகாதாரமான குடிநீர் கிடைக்க
வேண்டும் என்ற எண்ணத் தில்
பல இடங்களில் அணைகள் கட்
டப்பட்டு, அந்த தண்ணீரை சுத்
திகரித்து குழாய் மூலம் குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டு வந்தது
இவ்வாறு குழாய் மூலம் விநியோ
கம் செய்யும் குடிநீரில் சுத்தம்
இல்லை என்ற பேச்சு பரவலாக
மண்பானை, செம்பு
எழுந்தது. இதன்பின்னர் நிலத்த தண்ணீர் குடிக்கலாம்
டியில் இருந்து குழாய் முலம்
கிடைக் கும் தண்ணீரை சுத் தம்
செய்ய ஆர்ஒ மெஷின் பயன்
பாட்டுக்கு வந்தது. இன்று வசதி
படைத்த அனைத்து வீடுகளிலும்
தண்ணீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ
மெஷின் உள்ளது. ஆர்ஓ மெஷின்
மூலம் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை
தொடர்ந்து பயன்படுத்தி வருவோ
ருக்கு எலும்பு தேய்மானம் உள்
பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு
வருவதாக ஆராய்ச் சியா ளர் கள்
கண்டுபிடித்துள் ளனர். எனவே
ஆர்ஓ மெஷினை தடை செய்யும்
முடிவை மத்திய அரசு விரைவில் பானை, செம்பு, பித்தளை, சில்வர் பனை மூலம் வரு
எடுக்கவுள்ளது
மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணிநேரம் முதல்
ஐந்து மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள
அனைத்து கெட்ட பொருட்களையும் பானை உறிஞ்சி விடும்
அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கி
றது. உலகத்திலேயே மிகச்சிறந்த தண்ணீர் வடிப்பான்
மண்பானையாகும். செம்பு பாத்திரம் மூலமாகவும்
தண்ணீரை சுத்தப்படுத்தலாம். செம்பு பாத்திரத்திலோ
அல்லது குடத்திலோ, நாம் நீரை இரண்டு முதல்
ஐந்து மணிநேரம் வைத்தால் அதிகப்படியான சக்தி
கிடைக்கிறது. அதில் உள்ள கெட்ட பொருள் அழிக்
கப்படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
குடங்களில் குடிதண்ணீர் சேமித்து மானம் ஈட்ட தனியார்
இது குறித்து உணவு பாதுகாப் வைத்து அவ்வப்போது பருகி வந்த நிறுவனங்கள், குழாய் மூலம் தண்ணீரை குடிக்கும் மக்கள் எலும்பு
புத்துறை அதிகாரிகள் கூறியதானர். இதுபோன்ற பொருட்களை விநியோகப்படும் தண்ணீரால் பல் தேய்மானம் உள்பட பல்வேறு நோய்
வது: சாதாரண தண்ணீரில் சுண் பயன்படுத்தியபோது தண்ணீரால் வேறு நோய்கள் ஏற்பட்டு வருவை
ணாம்பு, மெக்னீசியம், பாஸ்போட், யாருக்கும் எந்தவித நோயும் ஏற் தாக பொய்யான தகவல்களை வந்துள்ளது. இதன் காரணமாக
இரும்பு, பைகார்பனேட், போன்ற படவில்லை
பல்வேறு தாது சத்துக்கள் உள்
என. கடந்த காலங்களில் மண்
களால் அவதிப்பட்டு வருவது தெரிய
பரப்பி வருகின்றனர். இதன் மூலம் ஆர்ஓ மெஷினுக்கு தடை போட
ஆனால் கடந்த 20 ஆண்டுக அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது
ளுக்கு மேலாக தண்ணீர் விற் குடிதண்ணீரை விற்று,பல கோடி இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

ஒரு டாக்ஸி டிரைவர் இறந்ததால் கொரோனா வைரஸ் இறந்த முதல் தாக்கத்தை தைவான் உறுதிப்படுத்துகிறது.



ஒரு டாக்ஸி டிரைவர் இறந்ததால் கொரோனா வைரஸ் இறந்த முதல்  தாக்கத்தை தைவான் உறுதிப்படுத்துகிறது. இது சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே இறந்த ஐந்தாவது வழக்கு என்று தெரிவிக்கப்படுகிறது.

இறந்த நபர் 61 வயதான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் ஹெபடைடிஸ் பி. தைவான் இன்று வரை உறுதிப்படுத்தப்பட்ட 20 வழக்குகள் குவிந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சென் ஷி-சுங் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அறிக்கையின்படி, இறந்த நபர் அருகிலுள்ள நேரத்தில் வெளிநாடு செல்லவில்லை என்பது அறியப்படுகிறது. இருப்பினும், அவரது வாடிக்கையாளர்கள் முக்கியமாக ஹாங்காங், மக்காவ் மற்றும் சீனா போன்ற இடங்கள் உட்பட சீனாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். 

இறந்த நபர் சமீபத்தில் வெளிநாடு செல்லவில்லை மற்றும் ஒரு டாக்ஸி ஓட்டுநராக இருந்தார், அதன் வாடிக்கையாளர்கள் முக்கியமாக ஹாங்காங், மக்காவ் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

"இதுவரை, அவரது தொடர்பு வரலாற்றை எங்களால் சேகரிக்க முடியவில்லை, எனவே சுருக்கத்தின் மூலத்தைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம், நாங்கள் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று சென் கூறினார்.

கொரோனா வைரஸுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் காண்பிக்கும் மற்றும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து நோயாளிகளையும் தீவு திங்களன்று தொடங்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது ..






மும்பையில்
நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா் .
*
"இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ....
*
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
*
அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்....
*
இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*
*
கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .
*
மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.
*
இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*
*
கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.
*
" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
*
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .

இதுதான் சுயநலமான உலகம்!
This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .

எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .

இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.

*True. Knowledge is nowadays very important than money in this world.*

இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!

முஸ்லிம் மாப்பிள்ளை.. ஓகே சொன்ன பில்கேட்ஸ் மகள்.. வாழ்த்து கூறிய தந்தை.


   
       

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில்கேட்ஸின் மகள் இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்துகொள்ள போகிறார்.. இவர்களது நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததற்கு பில்கேட்ஸ் அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு.. இன்று உலக பணக்காரர்களின் ஒருவராக இருப்பவர் பில்கேட்ஸ்.. பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்.. இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்!!
இந்த தம்பதிக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்ற 2 மகள்களும், ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் இது.. இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரர் நயல் நாசரை காதலிக்கிறார்.. இவர் ஒரு முஸ்லிம்.. 28 வயதாகிறது.

ஒரு அழகான இடத்திற்கு ஜெனிபரை அழைத்து சென்று தன் காதலை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.. இந்த காதலுக்கு ஜெனிபரும் ஓகே சொல்லி விட்டார்... டேட்டிங்கின்போது, இருவரும் ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து கொண்டுள்ளனர்.. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை ஜெனிபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் "நயல் நாசர், நீங்கள் ரொம்பவும் தனித்துவமானவர்.. எனக்கு ஒரு வித்தியாசமானவர். கடந்த வார இறுதியில் என் கால்கள் தரையில் நிற்கவில்லை. நான் இப்போது மிகவும் புதியவள் போல உணர்கிறேன். நம்மால் பகிரப்பட்ட பலவித உணர்வுகளில் இது ஸ்பெஷலான ஒன்று.. இந்த இடம் அர்த்தமுள்ளதாக மாறி என்னை அளவுக்கு அதிகமாக ஆச்சரியப்படுத்தியது. நம் வாழ்நாள் முழுசும் கற்றுக் கொள்ளவும், வளரவும், சிரிக்கவும், ஒன்றாக நேசிக்கவும் என்னால் இனிமேலும் காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்..
ஜெனிபரின் இந்த வார்த்தைகளுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இதற்கிடையில் அந்த பதிவிற்கு அப்பா பில்கேட்ஸூம், அம்மா மெலிண்டாவும் தம்பதி சகிதமாக வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. "இந்த பதிவை கண்டு என் உடல் முழுவதும் சிலிர்ப்படைந்துவிட்டது... வாழ்த்துக்கள்...!" என பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார். மகள் நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததற்கு பில்கேட்ஸ் அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கரும்பு மருத்துவ பயன்கள்


ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, மஞ்சள் காமாலை குணப்படுத்தும், இளமையாக வைத்திருக்கிறது, புற்றுநோயை எதிர்த்துப்பு, DNA சேதத்தைத் தடுக்கிறது,
உடல் உறுப்புகளை பலப்படுத்துகிறது, காயங்களை குணப்படுத்துகிறது, தொண்டை புண் குணம் அளிக்கிறது, கர்ப்பத்திற்கு உதவுகிறது, 

நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. கரும்பு சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளன. இது வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 3 மற்றும் சி ஆகியவற்றின் வளமான மூலமாகும்.